Wednesday, January 18, 2012

Bethel Worship Center- Logo - Dedication


We dedicate the logo to the Glory of Our Lord Jesus Christ...



Pray that Our Lord Jesus Christ would accept this as our humble offering. All Praise, Glory and Honor to HIM. Amen.

Friday, January 6, 2012

மகிழ்வின் காலம் 2011

கர்த்தரின் பெரிதான கிருபையால் டிசம்பர் 28, 2011 அன்று இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை நினைவு கூறும் வகையில் மகிழ்வின் காலம் என்ற கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சியை  பெத்தேல் கூடுகை சிறுவர் சபையின் சார்பாக நடத்தப்பட்டது. 


எங்கள் பிள்ளைகளின் நடனம், பாட்டு மற்றும் கலை நிகழ்ச்கள் சிறப்பாக நடைபெற்றது...



என் நேசர் என்னுடையவர் சபையின் போதகர் கிங்ஸ்லி பால், வேளசேரி, சென்னை அவர்கள் நற்செய்தி அறிவித்தார்கள் வந்திருந்த மக்கள்  இயேசு கிறிஸ்துவின் அன்பை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது.  



பிள்ளைகளின் பெற்றோர்கள் அநேகர் வந்து பிள்ளைகளை ஊக்கிவித்தார்கள்...



கிறிஸ்துமஸ் தாத்தாவின் நடனம்  பிள்ளைகளின் மகிழிச்சியை இரட்டிப்பாகியது...


பிள்ளைகள் கலை நிகழ்சிகளில் பங்குபெற்றது மட்டுமல்லாமல் சத்தியாத்தையும் அமைதியாக கேட்டனர்...





சகோதரர் ஜேகப் பாலசுந்தரம் தேவ செய்தியை பகிரிந்து கொண்டபோது...






அன்பு சகோதரர் மோகன் நிகழ்சிகளின் Choreography  முழுவதும் பொறுப்பு எடுத்து கொண்டார், அவருக்கு எங்கள் அன்பு பரிசு...




அன்பின் பரிசுகளை பிள்ளைகளோடு பகிரிந்துகொண்டபோது...


Our dear Santhosh...
Our Dear Sathya...
Our Dear Gokul...
Our Dear Sathya...
Our Dear Yuvaraj...
Our dear Praveen...
Our Dear Sachin...
Our Dear Akash...
Our Dear  Gokul...
Our Dear Karthik...
Our Dear Sivaranjini
Our dear Yuvarani...
Our Dear Sarah...
Our Dear Anbu...
Our Dear Pavithra...
Our Dear Bhavani...
Our Dear Swathi...
Our Dear Sruthi...
Our Dear Kaaleswari...
Our dear Dhanam...
Our Dear Tina...
Our Dear Amu...

Our Dear Pavithra...
என் நேசர் என்னுடையவர் சபையின் போதகர் ஜேகப் நன்றி ஜெபத்தையும் ஏறேடுத்து, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ஆசிர்வாதங்களையும் வழங்கினார்.




நிகழ்சிகளில் கர்த்தரின் கிருபை வெளிபட்டமைக்காக தேவாதி தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம், நற்செய்தி பகிர்வதற்கு நம்மையும் ஒரு கருவியாக பயன்படுத்திய இயேசு கிறிஸ்துவிற்கு மகிமை உண்டாவதாக. ஆமென்.